Type Here to Get Search Results !

About ஸ்ரீ சிவகுரு ஆதீனம்

 ஸ்ரீ சிவகுரு ஆதீனம்

ஆதீனம் என்றால் என்ன?

சைவ சித்தாந்தத்தை வளர்த்து மக்களிடையே பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட மடங்கள் ஸ்ரீ சிவகுரு ஆதீனம் எனப்படும். இந்த மடங்களின் தலைவர்கள் ஆத்தினகர்த்தாக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

திருக்கயிலாய பரம்பரைத் ஸ்ரீ சிவகுரு ஆதீனம் தென்னிந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களில் ஒன்று சிவகுரு ஆதீனம். கன்யாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தில் பூட்டோற்றி சாலையில் கருங்கலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.